நாளொன்றதனில் நிறைவாய் ... என்
நினைவாய் நின்று திரிகிறாய் !
பிரியும் அந்த அணுப்பொழுதும்
ஆயிரம் ஆண்டுகள் தாம் ...!
பிறகென்ன........
கண்களை அல்லவோ இமைத்தேன் !!!
நினைவாய் நின்று திரிகிறாய் !
பிரியும் அந்த அணுப்பொழுதும்
ஆயிரம் ஆண்டுகள் தாம் ...!
பிறகென்ன........
கண்களை அல்லவோ இமைத்தேன் !!!