மூன்று வருடத்தில் மூழ்கியது...
மெதுவாய் என்னுள்ளே
மௌன மொழிகள் மட்டும் அவ்வப்பொழுது
மிக மென்மையாய் மெல்லமாய்ப் பேசி
மனதின் ஒரு மூலையில்
மாறுதல்களை மறுக்காமல்
முடிந்தவரை மெருகேற்றி
மோதி மேல்வர முயல...
மேன்மேலும் முப்பொழுதும் அதனை
மொழிகிறேனன்றி பிறிதில்லை!
மைத்தீட்டி மீண்டும் இணையத்தில் உலாவிட - இதோ
மீட்புப் பணியில் என் மன்மத தமிழ்!
மெதுவாய் என்னுள்ளே
மௌன மொழிகள் மட்டும் அவ்வப்பொழுது
மிக மென்மையாய் மெல்லமாய்ப் பேசி
மனதின் ஒரு மூலையில்
மாறுதல்களை மறுக்காமல்
முடிந்தவரை மெருகேற்றி
மோதி மேல்வர முயல...
மேன்மேலும் முப்பொழுதும் அதனை
மொழிகிறேனன்றி பிறிதில்லை!
மைத்தீட்டி மீண்டும் இணையத்தில் உலாவிட - இதோ
மீட்புப் பணியில் என் மன்மத தமிழ்!